கஜினிக்கு பிறகு முருகதாஸ் சூர்யா கூட்டணியில் ...ரெட் gaint movies - மிக பிரம்மாண்டமாக தயாரித்து இன்று வெளியாகியுள்ள 7am அறிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. புக்கிங் துவங்கிய சில மணி நேரத்திலேய டிக்கெட்கள் விற்று தீர்ந்தன.. அதனால் நாளை வெளிவரவேண்டிய படம் இன்றே ரசிகர்களுக்கு விருந்தளிக்க வெளியானது . எதிர்பார்புகளை பூர்த்தி செய்யததா ???
துவக்கத்தில் 1600 வருடங்களுக்கு முன்னால் யோககளை, மருத்தவம், தற்காப்பு போன்று பல கலைகளில் சிறந்து விளங்கும் போதிவர்மன் என்ற தமிழ்நாட்டு
இளைஞன் சீனா நோக்கி புறப்படுகிறான். அங்கே ஒரு கிராமத்தில், மர்ம நோயால் இறக்கும் மக்களை தனது மருத்துவ அறிவின் மூலம் காப்பாற்றுகிறான். தனது தற்காப்பு கலைகளின் மூலம் அவர்களின் எதிரிகளை அடித்து வீழ்த்துகிறான். அதனால் அந்நாட்டு மக்கள் அவனை தெய்வமாக வழிபடுகின்றனர். தனது கலைகளை அவர்களுக்கு கற்று கொடுத்து விட்டு அங்கேயே இறக்கிறான்.
பின்னர் 1600 வருடம் கழித்து ..அதை இந்தியாவுக்கே எதிராக சீனா பயன்படுத்துகிறது ..
இதை நவீன கால சூர்யாவும் , ஸ்ருதிஹாசனும் எப்படி முறியடிக்கிறார்கள் என்பதை வெள்ளித்திரையில் காண்க ..
நம்ம சூர்யா ஒரு சர்கஸ் சாகசன், சுருதி ஒரு இளம் விஞ்ஞானி, சூர்யாவுக்கு பார்த்தவுடன் சுருதி மீது காதல் ..முதல் பாதியில் கொஞ்சம் 1600 வருஷ flashback ,
கொஞ்சம் காதல், கொஞ்சூண்டு வில்லன், கொஞ்சம் கதை என்று போகும் படம் இரண்டாம் பதியின் முதல் சில நிமிடங்களில் சூடு பிடிக்கிறது...இதுவரை படம் கொஞ்சம் ஓகே..
இரண்டாம் பாதியின் இருவதாவது நிமிடத்தில் இருந்து துவங்குகிறது நமது பொறுமையின் சோதனை..
சூர்யாவின் ஒற்றை கண்ணசைவில், அடியாட்கள் கிலோமீட்டர் கணக்கில் பறந்து போய் விழுகிறார்கள்...(விஜயகாந்தே இப்படி யோசிக்கலையே ) !! வில்லனின் கண்ணசைவில், பலநூறு கார்கள் பறந்து வந்து சூர்யாவை தாக்கிறது..சூர்யா நடந்து, நடந்து தப்பிக்கிறார் ..இதே போன்று காட்சியில் விஜய் நடித்திருந்தால் ? ஐயோ பாவம் sms கள் பரந்திருக்கும். ஒன்றரை மணிநேர இரண்டாம் பாதியில் ஒன்னேகால் மணிநேரம் இருவரும் சண்டைபோட்டுகொண்டே இருக்கிறார்கள். கிடைக்கும் சந்தில் வரும் வசனங்கள் ..why blood , same blood ரகம்...பாடல்கள் பாப்கார்ன் விற்பனை சூடுபிடிக்க உதவுகிறது ....
நிறையவே தசாவதாரம், கொஞ்சம் எந்திர்ன் , கொஞ்சம் பன்றி காய்ச்சல் .. மூன்றும் சேர்ந்து கரைத்து 7am அறிவை படைத்திருக்கிறார் இயக்குனர்.
நீண்டுகொண்டே போகும் சண்டைகாட்சி முடிந்துடன் , திடீரென படமும் முடிந்துவிடுகிறது ... அமரும் இடத்தில் புதிதாய் ஒரு கட்டியுடன் தியேட்டரை விட்டு வெளியே வந்தால் , ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.. இங்கதான் கதைல ஒரு twistu, கொண்டாடியது விஜய் ரசிகர்கள்...

சாப்ட்வேர்ல ஒர்க் பன்றவன் எங்க ஆரம்பிச்சு எங்க வர்றனுமோ அங்க வர்ற..நல்லா இருக்கு..keep it up also keep posting.
பதிலளிநீக்கு